Advertise with Googlier.com ஒரு க‌விதை https://adadaa.net/1kavithai கவிதைக்குப் பொய்யழகு Fri, 19 Dec 2025 01:17:00 +0000 ta-IN hourly 1 https://wordpress.org/?v=7.0 https://adadaa.net/1kavithai/wp-content/uploads/sites/6/2022/02/logo.png ஒரு க‌விதை https://adadaa.net/1kavithai 32 32 சூரிய‌ கிர‌க‌ண‌ம் https://adadaa.net/1kavithai/2024/04/14/%e0%ae%9a%e0%af%82%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%95%e0%ae%a3%e0%ae%ae%e0%af%8d/ https://adadaa.net/1kavithai/2024/04/14/%e0%ae%9a%e0%af%82%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%95%e0%ae%a3%e0%ae%ae%e0%af%8d/#respond Mon, 15 Apr 2024 01:10:17 +0000 https://adadaa.net/1kavithai/?p=212 ஒவ்வொரு நாளும்
ஒவ்வொரு மாதமும்
ஒவ்வொரு ஆண்டும்
எனை நானே சுழன்று கொண்டு
உன்னையும் சுற்றுகின்றேன்.
ஏனென்று எனக்கே தெரியவில்லை.
உனைக் காண ஓடோடி வந்து
ஓடாய்த் தேய்ந்து உனக்குள் ஐக்கியமாக முற்படுகிறேன்.
ஆனால், பாழாய்ப்போன சோலிகள் பல – எனை
பாழாய்ப்படுத்திப் பிரிக்கிறதே.
தூரப் போய் காணாமல் போகாமல்
அலை அலையாய் இழுக்கப் பார்க்கிறேன்
ஏதோ ஒரு காந்தம்
உனக்கும் எனக்கும்
என்னை பிரிய விடாமல் தடுக்கிறது.
மீண்டும் மீண்டும் இதே இழுபறி.
பரவாயில்லை;
என்றும் மனம் தளரா விக்கிரமாதித்தன் போல்
திரும்ப திரும்ப வருவேன்.
உன்னை சுற்றி சுற்றி வருவேன்
ஒரு நாள் வரும். ஒரு நாள் வரும்
அந்த நாள் – நீ என் சூரிய கிரகணமே.

பிறவித் திருநாள் வாழ்த்துகள் – என்
எல்லாமான‌வ‌ளே

இந்த சுழற்சியில்,
ஓரக் கண்ணிலாவது உன்னை
எப்பொழுதும் வைத்திருக்கிறேன் – என்பதில்
எனக்கோர் மகிழ்ச்சி.

]]>
https://adadaa.net/1kavithai/2024/04/14/%e0%ae%9a%e0%af%82%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%95%e0%ae%a3%e0%ae%ae%e0%af%8d/feed/ 0
க‌விதை வ‌ருதில்லையே… https://adadaa.net/1kavithai/2012/02/14/%e0%ae%95%e2%80%8c%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a4%e0%af%88-%e0%ae%b5%e2%80%8c%e0%ae%b0%e0%af%81%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%af%88%e0%ae%af%e0%af%87/ https://adadaa.net/1kavithai/2012/02/14/%e0%ae%95%e2%80%8c%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a4%e0%af%88-%e0%ae%b5%e2%80%8c%e0%ae%b0%e0%af%81%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%af%88%e0%ae%af%e0%af%87/#comments Tue, 14 Feb 2012 16:32:04 +0000 http://1kavithai.adadaa.com/?p=181 எதெதெற்கோ கவிதை எழுதினேன்
உனக்கு மட்டும் வருதில்லையே
என்னை ஏங்க வைக்காமல் இருந்ததற்கா?

நான் பார்க்காத அன்பு காட்டி
எனை ஏன் மறக்க வைத்தாய்?
நான் கேட்காத பாசம் தந்து
எனை ஏன் பிர‌காசிக்க‌ வைத்தாய்?
நான் நினைக்காத குடும்பம் காட்டி
எனை ஏன் இல‌யிக்க‌ வைத்தாய்?
நான் ஏங்காத காதல் செய்து
எனை ஏன் ஏங்காமல் வைத்தாய்?
பார் [world] கேட்டதெல்லாம்,
கேட்காமல் கிடைப்பதால்
உனக்காக கவிதை ஒன்றும் வருகுதில்லையே

நீயே தான் குற்றவாளி

நீதிபதியே,
என் இயலாமைக்கு
இவள் மேல் தான் குற்றம்.
கணவனின் தலையாய கடமையாக – நான்
குறைந்த பட்சம்
ஒரு கவிதையாவது எழுதிக் கொடுக்கவில்லை.

எனை ஏங்க வைக்காமல் காதலித்ததால்
அவள் என்னை விட அன்பு காட்டியதால்
அழகிய குடும்பம் ஒன்றை ஆசையாக கட்டியதால்

நான் கேட்டதெல்லாம்,
கேட்காமலே கிடைக்கச் செய்த‌தால்
எங்கு போவது – நான்
எங்கித் தவித்து
மனம் உருகி ஒரு காதல் கவிதை எழுத.

]]>
https://adadaa.net/1kavithai/2012/02/14/%e0%ae%95%e2%80%8c%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a4%e0%af%88-%e0%ae%b5%e2%80%8c%e0%ae%b0%e0%af%81%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%af%88%e0%ae%af%e0%af%87/feed/ 2
பிடிக்கிற‌து https://adadaa.net/1kavithai/2012/02/08/%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b1%e2%80%8c%e0%ae%a4%e0%af%81/ https://adadaa.net/1kavithai/2012/02/08/%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b1%e2%80%8c%e0%ae%a4%e0%af%81/#respond Wed, 08 Feb 2012 14:14:36 +0000 http://1kavithai.adadaa.com/?p=180 உன்னைப் பிடித்த‌ பின்
காத‌ல் பிடிக்கிற‌து.

]]>
https://adadaa.net/1kavithai/2012/02/08/%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b1%e2%80%8c%e0%ae%a4%e0%af%81/feed/ 0
முத‌ல் தொட‌ர்பு https://adadaa.net/1kavithai/2012/02/01/%e0%ae%ae%e0%af%81%e0%ae%a4%e2%80%8c%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a4%e0%af%8a%e0%ae%9f%e2%80%8c%e0%ae%b0%e0%af%8d%e0%ae%aa%e0%af%81/ https://adadaa.net/1kavithai/2012/02/01/%e0%ae%ae%e0%af%81%e0%ae%a4%e2%80%8c%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a4%e0%af%8a%e0%ae%9f%e2%80%8c%e0%ae%b0%e0%af%8d%e0%ae%aa%e0%af%81/#respond Wed, 01 Feb 2012 14:58:04 +0000 http://1kavithai.adadaa.com/?p=179 நீ நெருப்பு
நான் ஆதிவாசி
சுடுப‌ட்டு சுடுப‌ட்டு – உன்னை
கையாள‌க் க‌ற்றுக்கொள்கிறேன்
நான் ச‌மைத்த‌ முத‌ல் உண‌வு – பிள்ளை

]]>
https://adadaa.net/1kavithai/2012/02/01/%e0%ae%ae%e0%af%81%e0%ae%a4%e2%80%8c%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a4%e0%af%8a%e0%ae%9f%e2%80%8c%e0%ae%b0%e0%af%8d%e0%ae%aa%e0%af%81/feed/ 0
பாதுகாக்கப்பட்டது: திரும‌ண‌த்தின் பின் https://adadaa.net/1kavithai/2010/04/20/%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e2%80%8c%e0%ae%a3%e2%80%8c%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d/ https://adadaa.net/1kavithai/2010/04/20/%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e2%80%8c%e0%ae%a3%e2%80%8c%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d/#respond Tue, 20 Apr 2010 13:25:25 +0000 http://1kavithai.adadaa.com/?p=164

This content is password-protected. To view it, please enter the password below.

]]>
https://adadaa.net/1kavithai/2010/04/20/%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e2%80%8c%e0%ae%a3%e2%80%8c%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d/feed/ 0
பாதுகாக்கப்பட்டது: இரு பெண்க‌ள் https://adadaa.net/1kavithai/2009/07/12/%e0%ae%87%e0%ae%b0%e0%af%81-%e0%ae%aa%e0%af%86%e0%ae%a3%e0%af%8d%e0%ae%95%e2%80%8c%e0%ae%b3%e0%af%8d/ https://adadaa.net/1kavithai/2009/07/12/%e0%ae%87%e0%ae%b0%e0%af%81-%e0%ae%aa%e0%af%86%e0%ae%a3%e0%af%8d%e0%ae%95%e2%80%8c%e0%ae%b3%e0%af%8d/#respond Sun, 12 Jul 2009 21:20:11 +0000 http://1kavithai.adadaa.com/?p=159

This content is password-protected. To view it, please enter the password below.

]]>
https://adadaa.net/1kavithai/2009/07/12/%e0%ae%87%e0%ae%b0%e0%af%81-%e0%ae%aa%e0%af%86%e0%ae%a3%e0%af%8d%e0%ae%95%e2%80%8c%e0%ae%b3%e0%af%8d/feed/ 0
வெங்காய‌ம் https://adadaa.net/1kavithai/2009/06/18/%e0%ae%b5%e0%af%86%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%af%e2%80%8c%e0%ae%ae%e0%af%8d/ https://adadaa.net/1kavithai/2009/06/18/%e0%ae%b5%e0%af%86%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%af%e2%80%8c%e0%ae%ae%e0%af%8d/#comments Thu, 18 Jun 2009 15:45:03 +0000 http://1kavithai.adadaa.com/?p=155 நீ
வெங்காய‌ம்
வெட்டும் அழ‌கில்
நான்
க‌ண் க‌ல‌ங்குகிறேன்

I’m actually crying because of onion.

]]>
https://adadaa.net/1kavithai/2009/06/18/%e0%ae%b5%e0%af%86%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%af%e2%80%8c%e0%ae%ae%e0%af%8d/feed/ 2
பாதுகாக்கப்பட்டது: திரும‌ண‌ம் https://adadaa.net/1kavithai/2009/04/20/%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e2%80%8c%e0%ae%a3%e2%80%8c%e0%ae%ae%e0%af%8d/ https://adadaa.net/1kavithai/2009/04/20/%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e2%80%8c%e0%ae%a3%e2%80%8c%e0%ae%ae%e0%af%8d/#respond Mon, 20 Apr 2009 22:31:55 +0000 http://1kavithai.adadaa.com/?p=161

This content is password-protected. To view it, please enter the password below.

]]>
https://adadaa.net/1kavithai/2009/04/20/%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e2%80%8c%e0%ae%a3%e2%80%8c%e0%ae%ae%e0%af%8d/feed/ 0
Never https://adadaa.net/1kavithai/2008/12/06/never/ https://adadaa.net/1kavithai/2008/12/06/never/#comments Sat, 06 Dec 2008 23:03:24 +0000 http://1kavithai.adadaa.com/2008/12/06/never/ Never say never
but women women women
I can never understand them.
O my Lord,
How did you?
“Never”

The God replied “Never”.
December 06, 2008

]]>
https://adadaa.net/1kavithai/2008/12/06/never/feed/ 1
என் தாயே https://adadaa.net/1kavithai/2008/05/25/%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%be%e0%ae%af%e0%af%87/ https://adadaa.net/1kavithai/2008/05/25/%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%be%e0%ae%af%e0%af%87/#comments Sun, 25 May 2008 04:30:16 +0000 http://1kavithai.adadaa.com/2008/05/25/%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%be%e0%ae%af%e0%af%87/ என் தலையாய கடமை
உன்னை
நீயாக‌ வைத்திருப்பது

என் வருங்கால மனைவிக்காக எழுதியது.
Love the way she is; Should keep her how she is now, forever.

]]>
https://adadaa.net/1kavithai/2008/05/25/%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%be%e0%ae%af%e0%af%87/feed/ 1