உதவி: யாராய்ச்சும் சொல்லுங்களேன் மீதான கருத்துக்கள்
The view from here
Sun, 04 Oct 2009 16:59:15 +0000
hourly
1
கா.சிவா ஆல்
#comment-132
Sun, 04 Oct 2009 16:59:15 +0000
” பு கு பகுதி” என்று பெயரிடலாம் என்றுஎண்ணு கின்றேன்.
]]>
CAPitalZ ஆல்
#comment-131
Sun, 03 Dec 2006 17:19:03 +0000
Thanks for the reply Vijay. I have already registered and my site is live now. Its a blogging site, which runs WordPress engine.
]]>
vijay ஆல்
#comment-130
Sun, 03 Dec 2006 11:45:04 +0000
tamil name eelam
]]>
pukazh ஆல்
#comment-129
Sun, 29 Oct 2006 17:10:44 +0000
nalla muyarchi……
enakkum athaippol oru asai undu
anaal naaan kanippori iyal padikka villai.irunthazhum enathu uthavi thevaippattaal
ennai thodarpu kollunkal..
unkal muyarchi vetri pera en vaazhthukkal..
sellida pesi:+00971-50-8962673
intha mukavari serkkalaam..
vanakkathudan
pukazh
]]>
உலகின் முதல் தமிழ் வலைப்பதிவு சேவை! « ஒரு பார்வை ஆல்
#comment-128
Fri, 27 Oct 2006 03:04:18 +0000
[…] உங்களுக்கு ஞாபகம் இருக்கா தெரியவில்லை. சில தினங்களுக்கு முன் நான் ஒரு நல்ல இணையத்தள முகவரி தெரிவுசெய்து தரச்சொல்லிக் கேட்டிருந்தென் [உதவி: யாராய்ச்சும் சொல்லுங்களேன]. […]
]]>
CAPitalZ ஆல்
#comment-127
Mon, 16 Oct 2006 12:58:39 +0000
நன்றி உங்கள் வருகைக்கும் கருத்திற்கும் விழியன் அவர்களே.
ஆனால் adada.com கூட இல்லையே!
_______
CAPital
]]>
vizhiyan ஆல்
#comment-126
Mon, 16 Oct 2006 02:57:55 +0000
Adadaa.net 🙂
adada.com
]]>
CAPitalZ ஆல்
#comment-125
Sat, 14 Oct 2006 01:59:25 +0000
சந்திரவதனா, நீங்கள் சொன்ன முகவரிகளான veedu.com, viedu.com வும் கூட இல்லையாம். 🙁
________
CAPital
]]>
CAPitalZ ஆல்
#comment-124
Mon, 02 Oct 2006 13:00:23 +0000
நான் சுரதாவின் புதுவை ஒருங்குறி எழுதும் செயலியைப் பாவிப்பவன். அங்கு “veedu” என்று எழுதினால் “வேடு” என்று தான் தெரியும்.
நான் vasal.com விசாரித்துப் பார்த்தேன் அவர்கள் $300.00 கேட்கிறார்கள்!
_______
CAPital
]]>
Chandravathanaa ஆல்
#comment-123
Mon, 02 Oct 2006 04:00:36 +0000
நீங்கள் சொல்வதும் சரிதான்.
ஆனாலும் ஒரு e வரும் போது வேடு என்பது பொருந்தம்.
இரண்டு e வரும்போது வீடு என்பது கூடுதலாகப் பொருந்தலாம்.
]]>