தமிழ் ஒருங்குறி ?! -15 மீதான கருத்துக்கள்
The view from here
Sun, 24 Sep 2006 05:18:47 +0000
hourly
1
தமிழ் ஒருங்குறி ?! - 16 « ஒரு பார்வை ஆல்
#comment-100
Sun, 24 Sep 2006 05:18:47 +0000
[…] << பாகம் – 15 […]
]]>
Mahen ஆல்
#comment-99
Sun, 24 Sep 2006 03:36:31 +0000
வணக்கம்,
உங்கள் power point பார்த்தேன். பல விடயங்களை எடுத்துச்சொல்லியிருக்கின்றீர்கள்.
பாராட்டுக்கள்
மகேன்
]]>
தமிழ் ஒருங்குறி ?! -14 « ஒரு பார்வை ஆல்
#comment-98
Thu, 14 Sep 2006 02:35:34 +0000
[…] பாகம் – 14 >> […]
]]>
CAPitalZ ஆல்
#comment-97
Wed, 30 Aug 2006 13:48:42 +0000
உங்கள் வருகைக்கும், பின்னூட்டத்திற்கும் நன்றிகள்.
தமிழ் எழுத்துக்கள் இப்போது ஒழுங்கு வரிசை இல்லாமல் இருப்பதற்கும், தமிழ் நெடுங்கணக்கு தமிழ் ஒருங்குறியில் இல்லாமல் இருப்பதற்கும் காரணமே இந்திய அரசு [ISCII] தான்.
_______
CAPital
]]>
கலை அரசன் மார்த்தாண்டம் ஆல்
#comment-96
Wed, 30 Aug 2006 02:14:44 +0000
வாழ்த்துக்கள் நண்பரே,
தமிழர்கள் நாம் சிந்திக்க வேண்டிய விசயத்தைப் பற்றிய தலைப்பு. இந்திய அரசின் கவனத்திற்கு இதை எடுத்துச்செல்ல வேண்டும். தழிம் கணினி வல்லுனர்களும் இது பற்றி முயற்ச்சி மேற்க்கொண்டு //தமிழ் ஒருங்குறியில் இல்லாத எழுத்துக்களை ஏற்ற
முயற்சிக்கலாம்.//
உங்கள் கூற்றை முற்றிலும் ஆமோதிக்கிறேன்.
]]>